பிரபல நடிகருக்கு கத்திகுத்து… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…

Actor: பிரபல பாலிவுட் நடிகருக்கு நடந்திருக்கும் கத்திகுத்து சம்பவம் குறித்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். பொதுவாக சாதாரண மக்களுக்கு தான் பெரிய அளவில் ஆபத்து இருக்கும்.