சொந்தப்படங்கள்
-
சொந்த படம் எடுத்த தமிழ் சினிமா நடிகர்கள்!. ஜெயித்தார்களா?.. ஆண்டியானார்களா?…
சொந்தப்படங்கள் எடுத்து வெற்றி பெற்ற நடிகர்களும் உண்டு. தோல்வி அடைந்த நடிகர்களும் உண்டு. இங்கு தரப்பட்ட லிஸ்டில் எந்த நடிகர்கள் மீண்டும் மீண்டும் சொந்தப் படங்கள் எடுக்கவில்லையோ அவர்கள் தோல்வி அடைந்தவர்களாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வருபவர்கள் சொந்தப் படம் எடுத்து வெற்றி பெற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இங்கு வெற்றியை விட தோல்வியே அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். படங்கள் என்னென்ன என்று பார்க்கும்போதே நமக்குத் தெரிந்து விடும். அப்படி யார்…

