லிவிங்ஸ்டன் ஹீரோ ஆனதுக்கு பின்னடி இப்படி ஒரு கதையா?…
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வாழ்க்கையை துவங்கி பின் நடிகராக மாறியவர் லிவிங்ஸ்டன். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஓரிரு காட்சியிலும் வந்து செல்வார். நடிகர் விஜயகாந்த் இவரை...
