இந்திப்படவுலகையே மிரள வைத்த சூப்பர்ஸ்டாரின் படம்…இப்படி ஒரு படம் அங்கு வந்ததில்லை..!
ஸ்டைலு ஸ்டைலுதான்…சூப்பர் ஸ்டைலுதான்…என்ற பாடலிலும், சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற பாடலையும் கேட்டாலே போதும். ரஜினிகாந்த்தைப் பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை.