ஜோ படம் வரக்கூடாதுன்னு நிறைய பேர் தடுத்தாங்க!.. 50வது நாளில் எமோஷனலான பிக் பாஸ் பிரபலம்!..

இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலமான ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பாவ்யா திரிகா நடிப்பில் கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியான படம்