மோகன்லால் பலமுறை சொல்லியும் கேட்காத விஜய்!.. கோபத்தில் பேசாமல் போன நடிகர்!..

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் விஜய். துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் மட்டும் நடித்து வந்த விஜய்க்கு விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்