என்னை திட்டுனா என்னை வீழ்த்திட முடியுமா?.. டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி.. ராதாரவி அதிரடி வீடியோ!
சமீபத்தில் நடந்து முடிந்த டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதாரவி வெற்றிப் பெற்றுள்ளார். இந்நிலையில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் அவர் நன்றி





