நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய…சிவ சிவ என சொல்லி வந்த படங்கள்…
சிவனின் நாமத்தைச் சொல்ல துன்பங்கள் அகன்றோடும் என்பார்கள். சிவனின் நாமத்தைச் சொல்ல வாழ்க்கையில் எத்தகைய தடைக்கற்கள் வந்தாலும் அவை படிக்கற்களாக மாறும். சிவனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தால்