Pattukottai-MSV

அலட்சியம் செய்த எம்.எஸ்.வியை கதறி அழ வைத்த பட்டுக்கோட்டையார்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1955ஆண்டு வெளியான படம் மகேஸ்வரி. இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 5 பாடல்களை எழுதினார். இவரைப் பற்றி சுவாரசியமான ஒரு தகவல் உண்டு. அது என்னவென்று