‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு நேர்ந்த கொடுமை! அதோட எஃபக்ட்தான் தங்கலானா? சீறும் சிங்கமாக விக்ரம்
Actor Vikram: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்த வருகிறார். அந்தப் படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பில்





