செம பிஸியாக இருக்கும் தனுஷ்!.. ஒரு படத்துக்கு இத்தனை நாள்தான்.. இப்படி சொன்னா எப்படிப்பா!..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷுக்கு தற்போது சாப்பிட, தூங்க நேரம் இருக்கா? இல்லையா? என தெரியவில்லை. அந்த அளவுக்கு பிஸியாக இருந்து வருகின்றார்.





