Manobala and Thalapathy 67

தளபதி 67 குறித்து தெரியாத்தனமாக வாய் விட்ட மனோபாலா… ஆதாரத்தை வைத்து மிரட்டி வரும் நெட்டிசன்கள்…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அதே நாளில்