தவெகவில் இணைந்த தாமரைச்செல்வி.. தங்க சங்கிலி பஞ்சாயத்து தீர்ந்துடுச்சாம்மா?..
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட நடிகை தாமரை செல்வி, தற்போது தவெக தலைவர் விஜயின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில்,
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட நடிகை தாமரை செல்வி, தற்போது தவெக தலைவர் விஜயின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில்,
விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் நடிகை தாமரை. பிக்பாஸில் சாதாரண மக்களிடம் இருந்து வந்து சில போட்டியாளர்களை உள்ளே இறக்குவார்கள்.