Rajni, Vijayakanth 2

கருப்பா இருந்தா ரஜினிக்கு தம்பியா?.. அவமானத்தை தாண்டி வளர்ந்த கேப்டன் விஜயகாந்த்…

கேப்டன் விஜயகாந்தைப் பொறுத்தவரை ரஜினி மாதிரி கருப்பாக இருந்தாலும் பல்வேறு அவமானங்களையும் தாங்கி, பல தடைகளையும் தாண்டித் தான் தனது முயற்சியாலும், திறமையாலும் சினிமாவில் ஹீரோவாக மாறினார்.