brahmanandam

அடேங்கப்பா!.. காமெடி கிங் பிரம்மானந்தம் செய்த சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெருமை!..

பிரபல காமெடி நடிகரான பிரம்மானந்தம் 39 வருடங்களில் 1000 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றார். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி