என்னது தேங்காய்சீனிவாசனுக்கு வந்த பட வாய்ப்புகளை சிவாஜி கெடுத்தாரா? இது லிஸ்ட்லயே இல்லையே!

சினிமாத்துறையில் எப்பவுமே சக நடிகர்களுடன் முரண்பாடு வந்தவண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் எம்ஜிஆர், எம்ஆர்.ராதா முரண்பாடு வந்தது. எம்ஜிஆர், கண்ணதாசன் முரண்பாடு வந்தது. சக நடிகர்கள், கவிஞர்கள், இயக்குனர்கள்,