சிவாஜியின் அந்த கெட்டப்புக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவரு யாரு தெரியுமா? அவரே வாயடைத்துப் போனாராம்!..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வந்து 22 ஆண்டுகள் கழித்துத் தான் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்தார். ராஜாவில் 5 நிமிடம் மட்டுமே போலீஸ்காரர் வேடத்தில் வருவார். சிலர் நடிப்பது...
