பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…
தமிழ் சினிமா மட்டுமல்ல. பொதுவாக சினிமா ரசிகர்களுக்கு ஒரு மனநிலை உண்டு. ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்தால் ஏற்றுக்கொள்வார்கள். அதேபோல், வில்லன் நடிகர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினாலும் ஏற்றுக்கொள்வார்கள். சத்தியராஜ், சரத்குமார்...
