எனக்கு பக்க பலமே இவர்தான்! எல்லா கேரக்டருக்கும் செட்டாகக் கூடிய ஆள் – லோகேஷ் சொன்ன அந்த நடிகர்?
Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ். ஒவ்வொரு படங்களிலும் ஒருவித ஹைப்பை ஏற்படுத்துவதே லோகேஷின் வழக்கம். ஆனால் இதுவரை 5 படங்களை எடுத்திருக்கும்...
