ஒரே மேடையில் ஒன்றிணையும் சிம்பு, தனுஷ், எஸ்கே..? எல்லாம் ஒரு நல்ல விஷயத்துக்காக தான்!..
Top Heroes: தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களாக வளம் வரும் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் மூவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.





