இவன் தேறமாட்டான்!.. அவ்ளோதான்!.. ரஜினி கணித்த நடிகர்!.. ஆனா நடந்ததே வேற!…

சிவக்குமாரின் மகனாக அதாவது வாரிசு நடிகராக நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகர் சூர்யா. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சாக்லேட் பாயாக மட்டுமே நடித்தார். ஆனால்