டி.எஸ்.பாலையா மகன் வெற்றி பெறாமல் போனதற்கு இதுதான் காரணம்!.. உண்மையை உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் ஒரு பழம்பெரும் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் டி.எஸ். பாலையா. சிவாஜி , எம்ஜிஆர் இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முக பாவனையிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதில் இவரை