எனக்கு போட்டின்னு யாருமே கிடையாது!.. அகில உலக சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி பேசிய சிவா…

ரஜினி, விஜய் ,அஜித் என இவர்கள் சினிமாவில் எத்தனையோ வருடங்கள் போராடி தன் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஒரு உச்சத்தை அடைந்திருக்கின்றனர். அதற்கேற்ப இவர்களுக்கு இருக்கும் ரசிகர்