அங்க மகள் வாழ்க்கை கேள்விக் குறியா நிக்குது..அம்பானி வீட்ல தலைவரோட ஆட்டத்தை பாருங்க
இன்று அனைத்து துறையை சார்ந்த பல பிரபலங்களும் அம்பானி வீட்டு இல்லத்திருமண விழாவில்தான் கூடியிருக்கிறார்கள். பல மாநில தலைவர்கள், உலக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள்





