இது என்னம்மா பேரு?!..கிண்டலடித்த எம்.ஆர்.ராதா!.. ஆனால் டாப் ரேஞ்சிக்கு போன நடிகை…
எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‘இரத்தக்கண்ணீர்’ திரைப்படம் தான் எம்.ஆர். ராதாவிற்கு ஒரு அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் இன்றளவும் நம் கண்முன் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. மேலும்...
