பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது யார் தெரியுமா?…
தமிழில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் இந்த முறையில் நடிகர் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வழக்கமாக 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார்கள். இந்த...
