நாடகத்தில் நடிக்கும்போது அடி தாங்க முடியாமல் அழுத எம்ஜிஆர்… இப்படி எல்லாமா நடந்தது?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த அளவுக்கு அவர் மறைந்தும் கூட இன்று வரை பேரும் புகழுடனும் இருக்கிறார் என்றால் அவர் பட்ட அவமானங்களும், கஷ்டங்களும், கடின உழைப்பும் தான் காரணம். துள்ளித்திரிந்து ஜாலியாக விளையாடும்...
