எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்… பயந்து நடுங்கிய திரையுலகம்… நடந்தது இதுதான்..!
பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் அன்பே வா படத்தின் போது நடந்த சுவாரசியமான விஷயங்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா… நவம்பர், டிசம்பர்ல ஊட்டில எப்பவுமே கிளைமேட் கிளியரா





