‘நான் என்பது நீயல்லவோ
-
கமலின் சூரசம்ஹாரம் படத்தில் முதல்ல ஹீரோயினா நடிக்க இருந்தவர் அவரா?அப்பாடா…. தப்பிச்சிட்டாரே!
பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணனின் சொந்தப் படம் சூரசம்ஹாரம். கமல், நிரோஷா, நிழல்கள் ரவி, பல்லவி, மாதுரி, கிட்டி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். 1988ல் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லை. Also read: கங்குவாவ எப்படியாச்சும் காப்பாத்து சாமி!.. சிறுத்தை சிவாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!… ஆடும் நேரம் இதுதான், நான் என்பது நீ அல்லவோ, நீல குயிலே, வேதாளம்…

