டபுள் ட்ரீட்!.. அண்ணனுக்கு கல்யாணம்!.. தம்பிக்கு நிச்சயதார்த்தம்!.. களைகட்டும் நாகார்ஜுனா வீடு!..
நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு இன்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகர்





