மனசு ஒரு நிலைல இல்ல!.. புகைப்படத்தை வெளியிட்டு பாடா படுத்தும் நித்யா தாஸ்!..
மலையாள நடிகையான நித்யா தாஸ் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலு நடித்திருக்கிறார். சன் டிவி, சூர்யா டிவி என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நித்யா...
