விஜய் பண்றது துரோகம்!.. இவர் எம்.ஜி.ஆருக்கு சமமா?!.. பொங்கும் பிரபலம்!…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். நடிகராக இருந்த வரை அவர் மீதான விமர்சனங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் எப்போது அவர் அரசியலுக்கு வந்தாரோ அப்போதே அவரைப்