vidamuyarchi

என்னது! விடாமுயற்சியில த்ரிஷா இவ்வளவு நேரம்தான் வருவாங்களா?.. இதுக்கா இம்புட்டு அக்கப்போரு!..

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை திரிஷா எவ்வளவு நேரம் வருவார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்