தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜபாகவதர் ஒரு சிம்மசொப்பனம்

அந்தக்காலத்தில் ரசிகர்கள் மத்தியில் இவரது ஹேர் ஸ்டைல் தான் பிரபலம். அனைவரும் பாகவதர் ஹேர் ஸ்டைலில் தான் இருந்தனர். ஸ்ரீகிருஷ்ணா முகுந்தா முராரே என்ற பாடலைக் கேட்டால்