sivakumar

சிவாஜிக்கு மட்டும்தனா?.. எனக்கு இல்லையா?.. கலைஞரிடமே சண்டை போட்ட சிவக்குமார்!…

பின்னாளில் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சராக மாறினாலும் துவக்கத்தில் ஒரு வசனகர்த்தாவாக சினிமாவில் நுழைந்தவர்தான் கலைஞர் கருணாநிதி. இவரை முதன் முதலில் தனது படத்திற்கு பரிந்துரை செய்தவர் எம்.ஜி.ஆர்தான்.