ஒப்பாரி பாடல் முதல் பிக்பாஸ் வரை – ‘பெரிய கறி’ இசைவாணியின் வாழ்க்கை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்!
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நுழைந்தது பிரபல பாடகி இசை வாணி. கானா பாடல்களை பாடி மிக குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி சமூகவல்தளங்கள் எங்கும் அவரது குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்...
