salman khan

சல்மான்கானை பாம்பு கடித்தது எப்படி?… முழு விபரம் இதோ!…

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சல்மான்கான். இவரை நேற்று பாம்பு ஒன்று கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பாலிவுட் சினிமா வட்டாரத்திற்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை