ஹீரோ இவர்தான்னு சொல்லி நடிகைக்கு ஷாக் கொடுத்த பாரதிராஜா!. பாக்கியராஜ் ஹீரோ ஆன கதை இதுதான்..
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனர்களில் பாரதிராஜா முக்கியமானவர். நாடக பாணியில் பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டிருந்த சினிமாவை இயல்பான உரையாடல் மூலம் மாற்றியவர் ஸ்ரீதர் எனில், ஸ்டுடியோவில்





