மண்வாசனையில் பாண்டியன் நடிக்கும் முன்பே தேர்வானவர்… ரிஜெக்ட்டுக்கு அதுதான் காரணமா?
80களில் கமல் போல அழகான நடிகர்களாக மோகன் உள்பட பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் எஸ்.என்.வசந்த். 83ல் பாரதிராஜா மண்வாசனை படத்தைத் தொடங்கினார். அதற்காக இளம் நடிகர்களை





