மணிவண்ணனுக்காக பாரதிராஜா விட்ட சவால்..ஜெயிக்க வைத்தது அந்தப் படம்தான்!
மணிவண்ணன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால் அதற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா? கோவையில் பெரிய அரிசி வியாபாரியும், அரசியல்வாதியுமான டிஎஸ்.மணியனின் மகனாகப் பிறந்தவர்தான் மணிவண்ணன்.





