பாலிவுட் என்ட்ரி!.. மும்பை புரமோஷனில் ஓபனாக பேசிய அல்லு அர்ஜுன்.. அப்படி என்ன சொன்னாரு?..
பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பது குறித்து மும்பை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் பேசி இருக்கின்றார். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்





