ஒரே மெட்டில் ரெண்டு கதைகளை சொன்ன கண்ணதாசன்.. எந்தப் படத்தில் தெரியுமா?..
1965ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் சாந்தி. நடிகர் திலகம் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நண்பர்கள். பார்வையிழந்த பெண்ணாக வருகிறார் விஜயகுமாரி. முதலில் சிவாஜி பெண் பார்க்க செல்கிறார். அவரது அம்மாவால் ஒத்துக்காமல் வந்து...
