Delhi ganesh: 50 ஆண்டு கால நண்பர்…. டெல்லிகணேஷோட கனவே இதுதானாம்…. பிரபலம் சொன்ன தகவல்
குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடி, டப்பிங் ஆர்டிஸ்ட் என எந்த வேடம் கொடுத்தாலும் அதைக் கனக்கச்சிதமாக செய்யக்கூடியவர் டெல்லி கணேஷ். அவர் பாலசந்தரின் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் படத்தில்