கல்யாண மூடுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்… புதிய படங்களை தவிர்க்க இதுதான் காரணமா?
தமிழ் திரையுலகில் இளம் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் இளம் முன்னணி நடிகைகளில்





