பி.எஸ்.மித்ரன்
-
தலைவர்கிட்ட வால் ஆட்டுனா சும்மா விடுவாரா? தொடர் தோல்வி… ரத்னகுமாரின் கேரியர் நிலை என்ன தெரியுமா?
Rathnakumar: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட் ரத்னகுமார் கொஞ்ச நாட்களாகவே வெளியில் தலைக்காட்டாமல் இருக்கும் நிலையில் தற்போது அவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார் என்பது குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் லோகேஷின் அசோசியேட்டாக இருந்தவர் ரத்னகுமார். மேயாத மான், ஆடை, குலு குலு படங்களை இயக்கியவர். அதை தொடர்ந்து மாஸ்டர், லியோ படங்களில் பணிபுரிந்தார். லியோ படத்தின் ரிலீஸில் கூட இரண்டாம் பாகம் ரத்னகுமார் தான் இயக்கி இருப்பார் என்ற சர்ச்சை இருந்தது.…

