பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டிய திரைப்படங்கள்!.. அதற்கெல்லாம் மூலக் காரணமாக இருந்த ஒரே பிரபலம்..
சினிமாவை பொருத்தவரைக்கும் நடிகர்களின் படங்கள் நல்ல கதையாக அமைந்தால் மட்டுமே அது மக்களை மிக எளிதாக சென்றடைய வழிவகுக்கும். இன்னொரு ரகம் சினிமாவில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்ற நடிகர்களின் படங்கள் என்றால்...
