புளூசட்டைமாறனை வம்புக்கு இழுக்கிறாரா அந்தனன்…? இப்படி பேசிட்டாரே..!
நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் சமீபத்தில் இனி திரையரங்குளுக்கு ரிவியூவர்ஸ் வந்து ரசிகர்களிடம் கருத்து கேட்கக்கூடாது என்று பேசியிருந்தார். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பாருங்க.





