அட்ஜெட்ஸ் பண்றதுல என்ன தப்பு?.. பேட்டி கொடுத்து வாய்ப்புகளை அள்ளிய பூனைக்கண் புவனேஸ்வரி!..
ஆந்திராவை சேந்தவர் புவனேஸ்வரி. ரசிகர்கள் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என அழைப்பார்கள். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களை சூடாக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர்.