தனுஷுடன் நடித்தேன்.. பீரியட் என சொல்லியும் விட வில்லை!.. பார்வதி பகீர்!….
சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் வாய்ப்பு தேடி அலையும்போதும், சினிமாவில் நடிக்கும் போதும் பாலியல் தொந்தரவுகளை, பாலியல் சீண்டல்களை சந்திப்பது பல வருடங்களாகவே நடந்து வருகிறது. குறிப்பாக வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை...
