ஜெமினி, சாவித்திரியின் தீவிரக் காதலுக்கு இவ்வளவு தடைகளா? ஆனா தடை போட வேண்டியவர் போடலையே..!
சாவித்திரியும், ஜெமினிகணேசனும் காதல் மணம் புரிந்தவர்கள். ஜெமினிகணேசன் ஏற்கனவே திருமணம் செய்து இருந்தது தெரிந்தும் நடிகை சாவித்திரி அவரை தீவிரமாகக் காதலித்து வந்தாராம். இந்த விஷயம் தெரிந்ததும்